தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பிறருக்காக பாடுபடுங்கள்

பிறருக்காக பாடுபடுங்கள்

பிறருக்காக பாடுபடுங்கள்


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரது நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும். இதனால் கடவுளை தரிசிக்கும் பேறு கிடைக்கும்.

* மனதை சுதந்திரமாக வைத்துக் கொண்டு இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள்.

* ஆன்மிக வலிமை இருந்தால் உலகியல் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

* உலகில் நன்மை, தீமை என்னும் வேறுபாட்டை உண்டாக்கும் சுயநலத்தைக் கைவிடுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us